சாதிகள் உருவாக்கமும் அதன் ஆழமற்ற தன்மையும்

சாதிகள் உருவாக்கமும் அதன் ஆழமற்ற தன்மையும் – நூல் அட்டை

சாதி மதம் சார்ந்தது அல்ல, சமூகவியல் சார்ந்தது; அது நிரந்தரமானதும் அல்ல என்று ஆதாரங்களுடன் விளக்கும் ஆய்வு நூல். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி முனைவர் வி. கண்ணுப்பிள்ளையின் நூலின் தமிழாக்கம்.

பாரதியும் அவர் படைப்புகளும்

பாரதியும் அவர் படைப்புகளும் – நூல் அட்டை

மகாகவி பாரதியின் தம்பி சி. விஸ்வநாதன் 1929-இல் ஆங்கிலத்தில் எழுதிய “Bharati and His Works” நூலின் தமிழாக்கம். பாரதியின் வாழ்வையும் படைப்புகளையும் ஆதாரபூர்வமாக அறிமுகப்படுத்தும் நூல்.