பாரதி பன்முகக் களஞ்சியம்

பாரதி பன்முகக் களஞ்சியம் – நூல் அட்டை

மகாகவி பாரதியின் வாழ்வு, படைப்புகள், பணிகள் குறித்த பன்முகத் தகவல்களைத் தொகுத்துத் தரும் களஞ்சியம்.

புது நெறி காட்டிய புரட்சிக் கவிஞர்

புது நெறி காட்டிய புரட்சிக் கவிஞர் – நூல் அட்டை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் புதுநெறி காட்டிய வழிகாட்டியாக ஈரோடு தமிழன்பன் சித்திரிக்கும் நூல்; பேரா. எஸ்.ஏ. சங்கரநாராயணனின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் (Bharathidasan: The Revolutionary Poet cum Pathfinder).

பாரதியும் அவர் படைப்புகளும்

பாரதியும் அவர் படைப்புகளும் – நூல் அட்டை

மகாகவி பாரதியின் தம்பி சி. விஸ்வநாதன் 1929-இல் ஆங்கிலத்தில் எழுதிய “Bharati and His Works” நூலின் தமிழாக்கம். பாரதியின் வாழ்வையும் படைப்புகளையும் ஆதாரபூர்வமாக அறிமுகப்படுத்தும் நூல்.