கடவுள் யார்?

கடவுள் யார்? – நூல் அட்டை

“கடவுள் யார்?” என்ற வினாவிற்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் வழி விடை தேடும் நூலின் தமிழாக்கம்.

மூண்டெழு கனல்

மூண்டெழு கனல் – நூல் அட்டை

ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸின் “The Eve of St. Agnes” கதைக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

புது நெறி காட்டிய புரட்சிக் கவிஞர்

புது நெறி காட்டிய புரட்சிக் கவிஞர் – நூல் அட்டை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் புதுநெறி காட்டிய வழிகாட்டியாக ஈரோடு தமிழன்பன் சித்திரிக்கும் நூல்; பேரா. எஸ்.ஏ. சங்கரநாராயணனின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் (Bharathidasan: The Revolutionary Poet cum Pathfinder).

வெளிர் வானம்

வெளிர் வானம் – நூல் அட்டை

பிறமொழிக் குறுங்கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு. சில சொற்களில் பெரிய உலகைக் காட்டும் கவிதைகள்.

தமிழ் யாப்பியல் உயராய்வு

தமிழ் யாப்பியல் உயராய்வு – நூல் அட்டை

தமிழ் யாப்பியல் குறித்த முதல் முனைவர் பட்ட ஆய்வேடு. செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் ஆங்கிலத்தில் எழுதியதை முனைவர் இராம. குருநாதன் தமிழாக்கியுள்ளார்.

உயிர் (மொழிபெயர்ப்புக் கதைகள்)

உயிர் (மொழிபெயர்ப்புக் கதைகள்) – நூல் அட்டை

பெண்ணியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பு. வேறுபட்ட பின்னணியும் கதைப்போக்கும் கொண்ட கதைகள்.

தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும்

தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும் – நூல் அட்டை

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.வி. கிருஷ்ணசுவாமி ஐயர் சட்டம் பயில்வோருக்காக நிகழ்த்திய தொழில்சார் நடத்தை, வழக்குரைத்தல் பற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகளின் தமிழாக்கம்.

வினா நூல்

வினா நூல் – நூல் அட்டை

நோபல் பரிசு பெற்ற சிலிக் கவிஞர் பாப்லோ நெரூடாவின் “The Book of Questions” கவிதை நூலின் தமிழாக்கம். படிம அழகு மிளிரும் வினாக் கவிதைகளைப் பேராசிரியர் வ. ஜெயதேவன் மொழிபெயர்த்துள்ளார்.