ஒரு அன்னையின் காணிக்கை

ஒரு அன்னையின் காணிக்கை – நூல் அட்டை

நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய முற்போக்கு எழுத்தாளர் ஆ. சந்திரபோஸின் படைப்பு. தாய்மையின் அன்பையும் எளிய மனிதர்களின் வாழ்வையும் பேசும் நூல்.