அறச் சீற்றம் (சிறுகதைச்சரம்)

அநீதிக்கு எதிரான அறச் சீற்றத்தைப் பாரதியின் உணர்வோடு பேசும் சிறுகதைகள்.
தீர்ப்பு

அன்றாட அநீதிகளுக்குத் தம்முடைய தீர்ப்பை வழங்கும் கவிஞர் புவியரசின் கதைகள்.
தேவபாரதி சிறுகதைகள்

எழுத்தாளர் தேவபாரதியின் சிறுகதைகளின் தொகுப்பு.
இன்னொரு சாட்சி (சிறுகதைகள்)

எளிய உழைக்கும் மக்களின் வாழ்வுக்குச் சாட்சியாக நிற்கும் சிறுகதைகள்.
சிங்கப்பூர் சூழலில் சில சிறுகதைகள்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகள்.
உயிர் (மொழிபெயர்ப்புக் கதைகள்)

பெண்ணியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பு. வேறுபட்ட பின்னணியும் கதைப்போக்கும் கொண்ட கதைகள்.
மோகினி மதகு (சிறுகதைகள்)

மர்மமும் மண்வாசனையும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு. தலைப்புக் கதை உட்படப் பல கதைகள் வாசகரை இறுதி வரை ஈர்த்துச் செல்கின்றன.