தமிழ்நாடு காவல் துறை நிர்வாகப் பணிக் கையேடு – இணைப்பு (திருத்தங்கள், கூடுதல் தகவல்கள்)

தமிழ்நாடு காவல் துறை நிர்வாகப் பணிக் கையேட்டுக்கான இணைப்பு; 2023 வரையிலான திருத்தங்களும் கூடுதல் அரசாணைகளும் அடங்கியது.
தமிழ்நாடு காவல் துறை நிர்வாகப் பணிக் கையேடு – தொகுதி 2

தமிழ்நாடு காவல் துறை நிர்வாகப் பணிக் கையேட்டின் இரண்டாம் தொகுதி. பல பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ள அரசாணைகளைத் தொகுத்து வழங்குகிறது.
தமிழ்நாடு காவல் துறை நிர்வாகப் பணிக் கையேடு – தொகுதி 1

தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாக நடைமுறைகள், அரசாணைகள், ஒழுங்கு நடவடிக்கை விதிகள் ஆகியவற்றை ஓரிடத்தில் எளிமையாகத் தொகுத்துத் தரும் கையேடு – தொகுதி 1.