முறிந்த மனங்கள் (மனச்சிதைவு பற்றி ஒரு விளக்கம்)

மனச்சிதைவு நோய் பற்றிக் குடும்பத்தினரும் பொதுமக்களும் புரிந்துகொள்ள உதவும் தெளிவான விளக்க நூல்.
அறிந்து கொள்வோம் ஆளுமைக்கோளாறுகள்

ஆளுமைக் கோளாறுகள் பற்றித் தமிழில் வெளிவரும் முதல் தனி நூல். நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் புரிந்துகொள்ள உதவும் வகையில் மனநல மருத்துவர் டி.ஆர். சுரேஷ் எளிமையாக விளக்குகிறார்.