மேடைப் பேச்சு

மேடைப் பேச்சு – நூல் அட்டை

மேடைப் பேச்சுக் கலையைக் கற்றுக்கொள்ள வழிகாட்டும் நூல்.

சிந்தனை உரைகள் மற்றும் சில கட்டுரைகள்

சிந்தனை உரைகள் மற்றும் சில கட்டுரைகள் – நூல் அட்டை

வழக்குரைஞர் அ. அருள்மொழி அரசியல், சமூக வரலாறு, இலக்கியம், சட்டம் ஆகிய துறைகளில் நிகழ்த்திய பத்து சிந்தனை உரைகளும் சில கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு.