தமிழ் யாப்பியல் உயராய்வு

தமிழ் யாப்பியல் குறித்த முதல் முனைவர் பட்ட ஆய்வேடு. செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் ஆங்கிலத்தில் எழுதியதை முனைவர் இராம. குருநாதன் தமிழாக்கியுள்ளார்.
சங்கச் செல்வம்

சங்க இலக்கியச் செல்வங்களின் சிறப்புகளைத் திருக்குறள் அறிஞர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி எடுத்துரைக்கும் ஆய்வு நூல்.
பாரதியியல்: யார் அந்தப் பேதை?

“மெல்லத் தமிழினிச் சாகும்” என்று உரைத்த பேதை யார்? பாரதி குறிப்பிட்டது யாரை என்பதை முதன்மை ஆதாரங்களுடன் ஆராய்ந்து அடையாளம் காட்டும் பாரதியியல் ஆய்வு நூல்.