வீரத்துறவி விவேகானந்தரும் மனோன்மணியம் சுந்தரனாரும் (ஒரு சந்திப்பு…)

வீரத்துறவி விவேகானந்தரும் மனோன்மணியம் சுந்தரனாரும் சந்தித்த நிகழ்வைப் பற்றிய நூல்.
தென்னகத்தின் எழுச்சி

திராவிட இயக்கமும் சமூக சீர்திருத்தத் தலைவர்களும் தென்னகத்தின் எழுச்சிக்கு ஆற்றிய பங்கைப் பேசும் நூல்.
வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள்

காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், அபுல் கலாம் ஆசாத், ஜின்னா, சிங்காரவேலர், விவேகானந்தர், அருந்ததி ராய் உள்ளிட்டோரின் ஆக்கங்களைக் கொண்டு தேசிய இனச் சிக்கல்களை விவாதிக்கும் வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு.
இந்திய விடுதலைப் போரில் சென்னை

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சென்னை மாநகரமும் அதன் மக்களும் ஆற்றிய பங்கை விவரிக்கும் வரலாற்று நூல்.