ஜப்பானிய ஹைக்கூ 100 (குறிப்புரையுடன்)

ஜப்பானிய ஹைக்கூ 100 (குறிப்புரையுடன்) – நூல் அட்டை

புகழ்பெற்ற நூறு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் தமிழாக்கம். ஒவ்வொரு கவிதைக்கும் விளக்கக் குறிப்புரை உள்ளது. ஹைக்கூவைப் புரிந்து சுவைக்க உதவும் நூல்.

வான்மதியும் மாமழையும்

வான்மதியும் மாமழையும் – நூல் அட்டை

சமூக அக்கறையுள்ள கவிஞனின் செழுமையான சிந்தனைகளைக் கவிதைகளாக்கும் தொகுப்பு. புதுக் கருத்தும் பொருளும் கொண்ட இந்நூலை ஈரோடு தமிழன்பன் பாராட்டியுள்ளார்.

சூரியன் பிறந்த நாள்

சூரியன் பிறந்த நாள் – நூல் அட்டை

மகாகவி ஈரோடு தமிழன்பனின் கவிதைத் தொகுப்பு. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வாழ்த்தி வரவேற்ற இளம் கவிஞரின் தமிழ் உணர்வும் கவிதை வீச்சும் நிறைந்த படைப்புகள்.