குறள்வழிச் சிந்தனைகள் (ஒரு புதுப்பார்வை)

திருக்குறள் வழி வாழ்க்கைக்கான சிந்தனைகளைப் புதிய பார்வையில் தரும் நூல்.
சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகள்

பொதுவுடைமை இயக்க முன்னோடி ம. சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகளின் தொகுப்பு.
வள்ளுவரும் இயங்கியல் தத்துவ ஞானக் கூறுகளும்

திருக்குறளை இயங்கியல் தத்துவ நோக்கில் ஆராய்ந்து வள்ளுவரின் ஞானக் கூறுகளை விளக்கும் நூல்.