பாரதிதாசன் யாப்பியல்

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளின் யாப்பு வடிவங்களை ஆராயும் நூல்.
ஒளிந்திருக்கும் சிற்பங்கள்

பெரியார், பாரதிதாசன் உள்ளிட்டோர் குறித்து இதுவரை அறியப்படாத செய்திகளை வெளிக்கொணரும் ஆய்வுக் கட்டுரைகள்.
பாரதிதாசன் இலக்கியம்: அறியப்படாத படைப்புகள்

இதுவரை அறியப்படாத பாரதிதாசனின் அரிய படைப்புகளைத் தேடித் தொகுத்துப் பதிப்பித்த நூல்.
பாரதிதாசன் கவிதைகளில் பாரதியார்

பாவேந்தர் பாரதிதாசன் தம் ஆசான் பாரதியைப் பற்றிப் பாடிய கவிதைகளைத் தொகுத்துத் தரும் நூல்.
பாரதி பன்முகக் களஞ்சியம்

மகாகவி பாரதியின் வாழ்வு, படைப்புகள், பணிகள் குறித்த பன்முகத் தகவல்களைத் தொகுத்துத் தரும் களஞ்சியம்.
சூரியனா ஆறிவிடும்?

பாவேந்தர் மரபில் அமைந்த மரபுக் கவிதைகளின் தொகுப்பு. தமிழுணர்வும் சமூக உணர்வும் கனன்றெழும் பாடல்கள்.
பாரதிதாசனும் ‘சக்தி’ இதழும்

“சக்தி” இதழில் வெளிவந்த பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளைத் தொகுத்து ஆய்வுக் குறிப்புகளுடன் வழங்கும் நூல்.
பாரதியியல்: யார் அந்தப் பேதை?

“மெல்லத் தமிழினிச் சாகும்” என்று உரைத்த பேதை யார்? பாரதி குறிப்பிட்டது யாரை என்பதை முதன்மை ஆதாரங்களுடன் ஆராய்ந்து அடையாளம் காட்டும் பாரதியியல் ஆய்வு நூல்.