வெளிர் வானம்

வெளிர் வானம் – நூல் அட்டை

பிறமொழிக் குறுங்கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு. சில சொற்களில் பெரிய உலகைக் காட்டும் கவிதைகள்.

நறுக்குகள் நூறு

நறுக்குகள் நூறு – நூல் அட்டை

கூர்மையான சிந்தனைகளைச் சுருக்கமாகச் சொல்லும் நூறு குறுங்கவிதைகளின் தொகுப்பு.

வான்மதியும் மாமழையும்

வான்மதியும் மாமழையும் – நூல் அட்டை

சமூக அக்கறையுள்ள கவிஞனின் செழுமையான சிந்தனைகளைக் கவிதைகளாக்கும் தொகுப்பு. புதுக் கருத்தும் பொருளும் கொண்ட இந்நூலை ஈரோடு தமிழன்பன் பாராட்டியுள்ளார்.