எதிரே உன் ஏணி

எதிரே உன் ஏணி – நூல் அட்டை

வெற்றிக்கான ஏணி உன் கண் முன்னே இருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கைக் கவிதைகள்.

மேலண்ட கசால

மேலண்ட கசால – நூல் அட்டை

தஞ்சை மண்ணின் வட்டார மொழியில் கிராம வாழ்வையும் மக்களின் நம்பிக்கைகளையும் சாதிய ஒடுக்குமுறையையும் பேசும் கவிதைகள். ஈரோடு தமிழன்பன் பாராட்டிய தொகுப்பு.