மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு வளர்ச்சிக்குத் தண்டமா?

மருத்துவக் கல்வி சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் ஆய்ந்து விளக்கும் நூல்.