பூமிக்குள் இல்லை புதையல்

பூமிக்குள் இல்லை புதையல் – நூல் அட்டை

சிறியதை அல்ல, பெரியதை எண்ணி உயர்ந்த குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் சிந்தனைக் கட்டுரைகள். எண்ணச் சிறகுகளை விரிக்கத் தூண்டும் நூல்.