பூமிக்குள் இல்லை புதையல்

சிறியதை அல்ல, பெரியதை எண்ணி உயர்ந்த குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் சிந்தனைக் கட்டுரைகள். எண்ணச் சிறகுகளை விரிக்கத் தூண்டும் நூல்.
ஒப்பியல் நோக்கில் கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசனின் கவிதைகளைப் பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பிற கவிஞர்களுடன் ஒப்பிட்டு ஆராயும் ஒப்பிலக்கிய நூல்.