ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன் (ஆங்கிலத்தில்: பேரா. எஸ்.ஏ. சங்கரநாராயணன்)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் புதுநெறி காட்டிய வழிகாட்டியாக ஈரோடு தமிழன்பன் சித்திரிக்கும் நூல்; பேரா. எஸ்.ஏ. சங்கரநாராயணனின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் (Bharathidasan: The Revolutionary Poet cum Pathfinder).